தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு – கனிமொழி பகிர்ந்த தகவல்
திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியார்களை சந்தித்த கனிமொழி பேசிதாவது கல்வியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புகள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள் என்றார்.