காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை – காண குவிந்த பக்தர்கள்..

Jul 06, 2025 | 7:54 PM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாதத்தை ஒட்டி ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் மஞ்சள் பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவைக்காக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்