கூட்டணி பலமாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன் விளக்கம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் செப்டம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் செப்டம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எப்படி பிரிந்து இருந்தாலும் கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றது என்றார்.
Latest Videos