AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்ட அமைச்சர் நேரு

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்ட அமைச்சர் நேரு

C Murugadoss
C Murugadoss | Published: 26 Aug 2025 21:04 PM IST

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் காலை உணவு திட்டத்தின் அப்டேட் வெர்ஷன் ஆக நகர்ப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் இன்று முதல்வர் ஸ்டாலினால் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை திருச்சியில் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் காலை உணவு திட்டத்தின் அப்டேட் வெர்ஷன் ஆக நகர்ப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் இன்று முதல்வர் ஸ்டாலினால் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை திருச்சியில் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அவர் காலை உணவு கொண்டார்

Follow Us