உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் விமரிசையாக நடந்த ஜேஷ்டாபிஷேகம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலாக அறியப்படும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் வெள்ளிக் குடத்தில் யானை மீது வைத்து எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Latest Videos