Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உலக நாடுகளில் அமைதி வேண்டி ஜப்பான் பக்தர்கள் யாகம்

உலக நாடுகளில் அமைதி வேண்டி ஜப்பான் பக்தர்கள் யாகம்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Aug 2025 14:46 PM

Thiruvanaikaval Jambukeswarar Temple : திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகில் அமைதி வேண்டிய திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஜப்பானைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பல்வேறு நாடுகளில் போர் சூழல் நிலவி வரும் நிலையில், இந்த யாகத்தை அவர்கள் நடத்தினர்.

திருச்சி, ஆகஸ்ட் 01 : திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு வெளி மாநிலக்ஙள், உலக நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், உலகில் அமைதி வேண்டிய ஜப்பானைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். இந்த யாகத்தில் பொது மக்களுடம் கலந்து கொண்டனர்.

Published on: Aug 01, 2025 02:45 PM