ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்!
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருச்சியில் ரசிகர்கள் நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இந்த வழக்கில் மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை நீதிபதி ரத்து செய்து உத்தவிட்டுள்ளார்.

Follow Us
Latest Videos