Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்தியா - இலங்கை இடையிலான 3வது டி20.. தீவிர பயிற்சியில் இந்திய மகளிர் அணி!

இந்தியா – இலங்கை இடையிலான 3வது டி20.. தீவிர பயிற்சியில் இந்திய மகளிர் அணி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Dec 2025 22:44 PM IST

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 3வது மகளிர் டி20 போட்டியில் நாளை அதாவது 2025 டிசம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி நடைபெறும் திருவனந்தபுரத்தை அடுத்த காரியவட்டம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய மகளிர் அணியினர் பயிற்சி மேற்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 