அலி கமேனி மரணம்.. சென்னை பூந்தமல்லியில் இஸ்லாமியர்கள் துக்கம் அனுசரிப்பு!

Mar 02, 2026 | 11:42 PM

ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பூவிருந்தவல்லியில் ஏராளமான இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கமேனியின் மரணத்திற்கு துக்கம் அனுசரித்தனர். கமேனியின் மரணம் இஸ்லாமியர்களின் மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் நிலையில் இஸ்லாமியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

Follow Us