Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஹிமாச்சல பிரதேசத்தில் கன மழை காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிப்பு

ஹிமாச்சல பிரதேசத்தில் கன மழை காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Aug 2025 00:13 AM

ஹிமாசலப் பிரதேசத்தின் குள்ளு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.  நிலச்சரிவும், பாறைகள் சரிந்தும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மருத்துவம் போன்ற அவசர சேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

ஹிமாசலப் பிரதேசத்தின் குள்ளு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.  நிலச்சரிவும், பாறைகள் சரிந்தும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மருத்துவம் போன்ற அவசர சேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். E