கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் வடக்கு கொல்கத்தா!
இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டி தீர்க்கிறது. திடீர் மழையால் பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் பெய்த கனமழையில் சாலைகளில் உள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

Latest Videos

கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் வடக்கு கொல்கத்தா!

நவராத்திரி கொண்டாட்டம்.. ஆட்டம் பாட்டத்துடன் சாமி ஊர்வலம்!

திருச்சி கோயிலில் பூஜை செய்த அகோரிகள்.. நவராத்திரி ஸ்பெஷல்!

திமுகவிற்கு விஜய் மூலம் பாஜக இடையூறு.. அப்பாவு பரபரப்பு!