மீண்டும் மாறிய வானிலை.. தூத்துக்குடியில் கனமழை!

Nov 13, 2025 | 2:26 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் மழையை கொடுக்கத் தொடங்கியுள்ளது. அக்டோபர் முதல் மழையை கொடுத்த நிலையில் அக்டோபர் கடைசி வாரம் வறண்ட வானிலையை தந்தது. பின்னர் நவம்பர் தொடக்கமும் பெரிய மழை இல்லை. இந்நிலையில் நவம்பர் பிற்பகுதி மழை கொடுக்கும் என தெரிகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் கனமழை பெய்தது