சொர்க்கவாசலின் 4ம் நாள்! ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்ட பக்தர்கள்!
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் உற்சவம் 4ம் நாள் பிரமாண்டமாக அனுசரிக்கப்பட்டது. டிசம்பர் 31, 2025 அன்று ஸ்ரீரங்கம் போன்ற முக்கிய விஷ்ணு கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்தநிலையில், 4ம் நாளான இன்றும் அதாவது 2026 ஜனவரி 2ம் தேதி ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.