Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உண்ணாவிரத போராட்டத்தில் எம்.பி. சசிகாந்த் செந்தில்.. 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி நேரில் ஆதரவு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2025 22:06 PM

சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி, எம்பி சசிகாந்த் செந்திலுக்கு வாழ்த்து தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரவு கொடுத்தார். சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.