தெலங்கானாவில் யோகா தினம் முன்னோட்டம் – நடிகை மீனாட்சி சவுத்ரி பங்கேற்பு

Jun 20, 2025 | 9:48 AM

ஜூன் 21ம் தேதி உலக யோகாதினம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இந்திய அரசு சார்பில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று லால் பகதூர் ஸ்டேடியத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

ஜூன் 21ம் தேதி உலக யோகாதினம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இந்திய அரசு சார்பில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று லால் பகதூர் ஸ்டேடியத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow Us