Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அதிகாலையில் இடிந்து விழுந்த குடியிருப்பு.. சிக்கிகொண்ட பல குடும்பங்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2025 22:49 PM

காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் படிக்கட்டின் ஒரு பகுதி இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 3ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் இடிந்து விழுந்ததில், லிஃப்ட் அல்லது வேறு எந்த பாதுகாப்பான வெளியேறும் பாதையும் இல்லாததால், இடிபாடுகளில் மேல் தளங்களில் இருந்த ஒரு குடும்பம் சிக்கிக்கொண்டது. நல்லவேளையாக, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 10 மணிநேர மீட்பு பணிகளுக்கு பிறகு, மீட்பு குழு மீட்டது.