Ganesh Chaturthi : ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம்!

| Sep 03, 2025 | 12:59 PM

விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக ஒரு வாரத்திற்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறுஇடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் ஸ்பெஷலாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்

Published on: Sep 03, 2025 12:51 PM