ஓணம் ஸ்பெஷல்.. பேருந்து நிலையத்தை கொண்டாட்டமாக்கிய போக்குவரத்து ஊழியர்கள்!
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 வரை நடக்கிறது. இதனால் கேரளா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு தினமும் ஓணம் தொடர்பான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓணம் பண்டிகையை தங்களுக்கே உண்டான ஸ்டைலுடன் பேருந்துநிலையத்தில் சிறப்பாக கொண்டாடினர்