திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்.. வரவேற்ற அமைச்சர்கள்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல்களம் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக அரசியல்கட்சிகளின் நகர்வுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தேமுதிக திமுகவில் இணைந்தது. பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் நபராக பார்க்கப்பட்ட , முதலமைச்சராக இருந்த ஓபன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்தார்

Published on: Feb 27, 2026 10:16 AM
Follow Us