ஓ.பன்னீர்செல்வத்தின் தைரியமான முடிவை வரவேற்கிறேன்.. விசிக தலைவர் தொல்.திருமாவளவன்!
ஓ.பன்னீர்செல்வம் எடுத்த இந்த தைரியமான முடிவை நான் வரவேற்கிறேன். அவருக்கு ஏற்கனவே பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்பு இருந்த போதிலும் அவர் அங்கு செல்லவில்லை. திராவிட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமன்றி, இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Published on: Feb 27, 2026 06:30 PM
Follow Us