ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.. வைத்திலிங்கம் பேச்சு!
அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது. ஆனால், தனியாக இணைய விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கமளித்துள்ளார்.

Published on: Jan 21, 2026 03:04 PM
Latest Videos
ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன் - வைத்திலிங்கம்!
பங்காளி சண்டை.. விட்டுக்கொடுக்கிறோம் - டிடிவி தினகரன் பேச்சு
மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி! தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு!
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த கார்.. மீட்ட மீட்பு படை!