செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் சந்திப்பேன்.. ஓபிஎஸ் பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரும்பினால் அவரை நிச்சயம் சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்மையில் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து இருந்த நிலையில், 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார்
சென்னை, செப்டம்பர் 24 : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரும்பினால் அவரை நிச்சயம் சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்மையில் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து இருந்த நிலையில், 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: Sep 24, 2025 08:58 PM
