மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத ஊழல்.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

Jul 26, 2025 | 11:24 PM

மழைக்காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் 16 நீர்நிலைப் பகுதிகளில் தூர் வாராமல் உள்ளது. எப்போது வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும். மதுரை மாநகரில் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுவதால் பனையூர் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதை உடைக்கப்பட்டது. ஆசியாவிலேயே ஒரு சில தெப்பக்குளம் தான் மாரியம்மன் தெப்பக்குளம் போன்று உள்ளது. மாநகராட்சிகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரை மாநகராட்சி 40-வது இடத்தில் உள்ளது வேதனையாக அளிக்கிறது. வரலாறு காணாத ஊழல் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.