Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டை திசை திருப்ப முயற்சி - செல்லூர் ராஜூ!

மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டை திசை திருப்ப முயற்சி – செல்லூர் ராஜூ!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Aug 2025 16:58 PM

திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வரி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதனால் அதிமுக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 