வாரணாசியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – பக்தர்கள் அவதி
வராணாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக நாமோ காட் மற்றும் கங்கை நதிக்கரைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புகழ்பெற்ற தரிசன தளமான நாமோ காட் தற்போது வெள்ளத்தில் மூழ்கி, சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அந்த பகுதிகளுக்கு செல்லத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.