Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உத்தரகாண்டில் மேக வெடிப்பு..  கடும் வெள்ளம்.. மக்கள் பாதிப்பு

உத்தரகாண்டில் மேக வெடிப்பு.. கடும் வெள்ளம்.. மக்கள் பாதிப்பு

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Aug 2025 15:12 PM IST

Uttarakhand Cloudburst : திடீர் மேக வெடிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, உத்தரகாசி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் கடும் தேசம் அடைந்தன. இதில் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்.

உத்தரகாண்ட், ஆகஸ்ட் 06 :  திடீர் மேக வெடிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, உத்தரகாசி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் கடும் தேசம் அடைந்தன. இதில் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சிலரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published on: Aug 06, 2025 03:05 PM