ஈரான் போர் பதற்றம்.. திருச்சி விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு!
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச அளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

Published on: Mar 03, 2026 08:32 PM
Follow Us