தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டு ஒதுக்கீடு

Mar 03, 2026 | 10:49 PM

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, திமுக  தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா இடத்தை ஒதுக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்த போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேமுதிக செயலாளர் சுதிஷ் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Follow Us