வேலூரில் திமுக தேர்தல் வாக்குறுதி மக்கள் ஆலோசனை கூட்டம்!

| Mar 03, 2026 | 11:27 PM

2026 ஆம் அண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை தயாரிப்பது குறித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூரில் இன்று பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். 

Published on: Mar 03, 2026 08:26 PM
Follow Us