இலங்கை கடற்படை அட்டூழியம்.. தங்கச்சி மடம் மீனவர்கள் போராட்டம்

Jul 29, 2025 | 3:55 PM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு மீன்பிடி சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று போராட்டம் நடத்தினர். 