தமிழகத்துக்கு பள்ளிக் கல்வி நிதி – காங்கிரஸ் சார்பில் போராட்டம்

Jul 29, 2025 | 12:19 AM

: தமிழ்நாட்டுக்குரிய 'சமக்ரா சிக்ஷா அபியான்' நிதி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸின் மாணவர் பிரிவான என்.எஸ்.யு.ஐ. (NSUI) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியக் கல்வி வளர்ச்சிக்கான முக்கியத் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை எனக் கூறி, சென்னையில் NSUI அமைப்பினர் முழக்கம் எழுப்பி நிவாரண நிதி வழங்கக் கோரி குரல் கொடுத்தனர்.

சென்னை: தமிழ்நாட்டுக்குரிய ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ நிதி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸின் மாணவர் பிரிவான என்.எஸ்.யு.ஐ. (NSUI) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியக் கல்வி வளர்ச்சிக்கான முக்கியத் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை எனக் கூறி, சென்னையில் NSUI அமைப்பினர் முழக்கம் எழுப்பி நிவாரண நிதி வழங்கக் கோரி குரல் கொடுத்தனர்.