அதிமுக கூட்டணியில் யார், யார் இருக்கிறார்கள்? – எடப்பாடி பழனிசாமி பதில்
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பல கட்சிகள் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணியில் இருந்து யார் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும் என கூறியுள்ளார்.

Published on: Jul 29, 2025 05:17 PM