Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மளமளவென பற்றிய தீ... கோவை ரெடிமேட் குடோனில் பரபரப்பு!

மளமளவென பற்றிய தீ… கோவை ரெடிமேட் குடோனில் பரபரப்பு!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Sep 2025 13:35 PM IST

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடைகளும், பட்டாசுகளும் வியாபாராத்துக்கு தயார் நிலையில் உள்ளன. பல இடங்களிலும் தீபாவளி வியாபாரம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கோவையில் வியாபாரத்துக்கு வைக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள் இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்