Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வெளியான நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர்.. தியேட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்!

வெளியான நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர்.. தியேட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jan 2026 22:50 PM IST

நடிகர் விஜய்யின் வரவிருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பரிசாக வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 3ம் தேதி இந்த படத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய்யின் வரவிருக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பரிசாக வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 3ம் தேதி இந்த படத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.