Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு.. வெடி விபத்தில் 3 பேர் பலி

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு.. வெடி விபத்தில் 3 பேர் பலி

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Aug 2025 20:57 PM

Virudhunagar Firecracker Accident : விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், ஆகஸ்ட் 09 :  விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது சம்பந்தமான வீட்டின் உரிமையாளர் பொன்னுப்பாண்டியன் கைதாகி உள்ளார். இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Published on: Aug 09, 2025 08:55 PM