’தளபதியின் சிப்பாய்களில் ஒருவனாக’ – திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேச்சு
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்காக தளபதி ஸ்டாலின் நிற்கிறார். அதனால் அவரது சிப்பாய்களில் ஒருவனாக நானும் என்னை இணைத்துக்கொண்டே என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்காக தளபதி ஸ்டாலின் நிற்கிறார். அதனால் அவரது சிப்பாய்களில் ஒருவனாக நானும் என்னை இணைத்துக்கொண்டே என்று தெரிவித்தார்
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
