காமராஜர் பற்றி சர்ச்சை கருத்து.. முன்னாள் எம்.பி., தனுஷ்கோடி ஆதித்தன் எச்சரிக்கை

Jul 17, 2025 | 3:55 PM

காமராஜர் பற்றி திமுக எம்.பி., திருச்சி சிவா சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான தனுஷ்கோடி ஆதித்தன் திருச்சி சிவா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 