அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தமிழக ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஆகஸ்ட் 16) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் அடிப்படையில் இந்த சோதனையானது சென்னை, மதுரை, திண்டுக்கலில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கலில் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Latest Videos