சுதந்திர தின விழா… தாராலி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்திய சுதந்திர தின விழாவின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.