தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Mar 15, 2026 | 10:31 PM

சென்னையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியான தகவலை  அவர் மறுத்துள்ளார். 

Follow Us