வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை.. பக்தர்கள் தரிசனம்
Kanchipuram varadaraja temple : காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 10 : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. கருட சேவை உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து , பட்டு உடுத்தி கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். இதனை காண, திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
Published on: Aug 10, 2025 01:51 PM