Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம்.. குஜராத்தில் நடந்த பாரம்பரிய திருவிழா

லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம்.. குஜராத்தில் நடந்த பாரம்பரிய திருவிழா

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 14:11 PM IST

குஜராத்தின் காந்திநகரில் உள்ள ரூபல் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற வரதாயினி அம்மன் கோயிலில் ரூ.50 கோடி மதிப்பில் நெய் அபிஷேம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியி நொய் ஆங்காங்கே தண்ணீர் போன்று கிடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

குஜராத், அக்டோப்ர 01 : குஜராத்தின் காந்திநகரில் உள்ள ரூபல் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற வரதாயினி அம்மன் கோயிலில் ரூ.50 கோடி மதிப்பில் நெய் அபிஷேம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியி நொய் ஆங்காங்கே தண்ணீர் போன்று கிடக்கின்றன. குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரூபால் கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரிய இந்த நெய் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Published on: Oct 01, 2025 02:10 PM