Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தசரா திருவிழா.. காளி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம்

தசரா திருவிழா.. காளி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 13:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேரகப்பட்டினம் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் நாளை நடக்கியது. இதனையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குலசைக்கும் படையெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்ட முழுவதும் பக்தர்கள் விதவிதமான வேடம் அணிந்து, வீடு வீடாக சென்று காணிக்கைகளை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி, அக்டோபர் 01 : தூத்துக்குடி மாவட்டம் குலசேரகப்பட்டினம் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் நாளை நடக்கியது. இதனையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குலசைக்கும் படையெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்ட முழுவதும் பக்தர்கள் விதவிதமான வேடம் அணிந்து, வீடு வீடாக சென்று காணிக்கைகளை பெற்று வருகின்றனர். இதனால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விழக்கோலம் பூண்டுள்ளது.

Published on: Oct 01, 2025 01:46 PM