ராமநாதபுரம் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
Ramanathapuram temple : ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த கோயிலில் 49வது ஆண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம், ஆகஸ்ட் 02 : ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த கோயிலில் 49வது ஆண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெண்கள் பலரும் விலக்கு பூஜையும் நடத்தி வழிபட்டனர்.
Published on: Aug 02, 2025 12:07 PM
Latest Videos