வரலட்சுமி பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியில் வரலட்சுமி விரத்தை முன்னிட்டு பக்தர்கள் வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். குறிப்பாக கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகளுக்கு மலர், பழம் இனிப்புகள் ஆகியவற்றை படைத்து தங்கள் குடும்பம் செல்வ மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

Latest Videos