பண்டரிநாதன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.. கருவறைக்குள் சென்று வணங்கிய பக்தர்கள்!
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோயில் 2025 ஜூலை 6ம் தேதியான இன்று பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. ரகுமாயி சமேத பண்டரிநாதன் கோயிலில் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர்.
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோயில் 2025 ஜூலை 6ம் தேதியான இன்று பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரகுமாயி சமேத பண்டரிநாதன் கோயிலில் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர்.