தென் சென்னை மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட துணை முதலமைச்சர்!
தித்வா புயலை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தித்வா புயலை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடுங்கையூர் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Published on: Dec 02, 2025 05:25 PM
Latest Videos
விஜய் அமைதியாக இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத் பேட்டி
சிவகங்கையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து
இந்தியா வந்த புதின்... உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
