டெல்லியில் மோசமடைந்த காற்று மாசு.. பொதுமக்கள் அவதி!

Oct 26, 2025 | 1:22 PM

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் தீவிரம் மிக கடுமையாக உள்ளது. அங்கு வெப்பநிலை குறைய துவங்கி, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், தூக்கமின்மை, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். 