மாணவர்களுக்கு போட்டிகளை நடத்திய இந்திய ராணுவம்!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஓபி மலைத்தொடர் உள்ளது. இங்கு போர் நடைபெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக இந்திய ராணுவம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.