இடமே தெரியலை… டெல்லியை மறைக்கும் காற்று மாசு!
டெல்லியில் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு மேம்பட்டு, முந்தைய நாள் 373 ஆக இருந்து 218 ஆகக் குறைந்தது. இந்த மாற்றத்திற்கு மழை மற்றும் NCR-இல் காற்றின் வேகம் அதிகரித்ததே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமையான இன்று லேசான மூடுபனி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
டெல்லியில் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு மேம்பட்டு, முந்தைய நாள் 373 ஆக இருந்து 218 ஆகக் குறைந்தது. இந்த மாற்றத்திற்கு மழை மற்றும் NCR-இல் காற்றின் வேகம் அதிகரித்ததே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமையான இன்று லேசான மூடுபனி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
